Thursday, June 19, 2014

Introduction



அறிமுகம்!


நண்பர்களே வணக்கம்,


இணையத்தில பணம் சம்பாதிக்க எவ்வளவோ வழிகள் உண்டு அதில் ஒரு வழிதான் PTC. இதன் விரிவாக்கம் paid to click என்பதாகும். நீங்கள் தினசரி ஓரிரு விளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் PTC இணையதளங்களில் சம்பாதிக்கலாம். இனைய உலகில் லட்சக் கணக்கான இணையதளங்கள் இது போன்ற வாய்ப்புகளை வழங்கினாலும் மக்களை ஏமாற்றாமல் உடனே சம்பாதித்த பணத்தை கொடுக்கும் இணையதளங்கள் மிகக் குறைவே. என் நண்பர் ஒருவர் அறிமுகப் படுத்திய PTC இணையத்தளம் மிக சிறந்ததாக எனக்கு படுகிறது. 

இணையத் தளத்தில் இணைவதும், பணம் சம்பாதிப்பதும் முற்றிலும் இலவசமே. ஆனால் பின்வரும் தகுதிகள் நீங்கள் கொண்டிருந்தால் மட்டுமே இணையத்தில் பணம் மீட்ட முடியும். எனவே பின்வரும் தகுதிகளை நீங்கள் கொண்டிருந்தால் மட்டுமே இத்தளத்தில் இணையுங்கள். 


  • தினந்தோறும் 5 நிமிடம் நீங்கள் இதற்கு செலவிட வேண்டும். அப்பொழுதான் உங்கள் நண்பர்களின் வருவாயைப் பெறமுடியும்.


  • உங்களிடம் இணைய இணைப்புடன் கூடியா சொந்த கணினி இருத்தல் வேண்டும். ஏனெனில் ஒரு கணினியில் ஒரு அக்கவுண்ட் மட்டுமே திறக்க வேண்டும்.


  • பொறுமை, தன்னம்பிக்கை: ஆரம்பத்தில் சிறிதளவு பணம் மட்டுமே சம்பாதிக்க முடிவதால் இடையில் மனம் தளராமல் தொடந்து லிங்கை பார்வையிடுவதுடன் சேர்ந்து ஒரு மாதம் கழிந்த பின் அப்கிறேடுகளை மேற்கொண்டு சம்பாதிக்கலாம்.


  • PAYPAL அல்லது   PAYZA அக்கவுண்ட் கண்டிப்பாக தேவை. நீங்கள் சம்பாதித்த பணம் இங்கு தான் அனுப்பிவைக்கபடும். இதிலுருந்துபணத்தை உங்கள் வங்கி அக்கவுண்டிற்கு மாற்றிக்கொள்ளலாம்.


இணையவங்கி கணக்கு எதற்கு?
முதலில் உங்கள் இணையவருமானத்தை சேமிப்பதற்காக. நீங்கள் கீழே கூறப்பட்டுள்ள வழிகளின் மூலம் சம்பாதிக்கும் பணம் பெரும்பாலும் அமெரிக்க டாலராகவே இருக்கும். உங்களுக்கு அது பயன் படாது என்று நினைக்க வேண்டாம். அலேர்ட்பேவில்(பேஸா இணையவங்கியின் மற்றொரு பெயர் அலேர்ட்பே) நீங்கள் "exchange money" என்ற option - ஐ பயன்படுத்தி அமெரிக்க டாலரில் இருந்து இலங்கை ரூபாயாக எளிதாக மாற்றிவிடலாம். அல்லது, ஒரு வேளை, நீங்கள் வேறு நாட்டினராக இருந்தால் உங்கள் நாட்டின் நாணயமாகவும் அலேர்ட்பேவை பயன் படுத்தி பண பரிமாற்றம் செய்து கொள்ளலாம். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் (அல்லது உங்கள் நாட்டின் நாணயத்தின்) மதிப்பு உயரும் போது பணபரிமாற்றம் செய்து நல்ல வருமானம் பெறலாம். உங்கள் அலேர்ட்பே கணக்கில் நீங்கள் சேமித்த பணத்தில் ஏதேனும் பொருள் கூட இணையத்தளத்தில் வாங்கலாம். உதாரணத்திற்கு ஒரு வெப்சைட் வாங்கலாம்.

முதலில் நீங்கள் செய்ய வேண்டியது
முதலில் உங்களுக்கென ஒரு இணையவங்கி கணக்கு வேண்டும். இணையவங்கி கணக்கு என்றவுடன் 'ஐயயோ! இனி பேங்க் சென்று ஒரு புதிய அக்கௌன்ட் வேற ஆரம்பிக்க வேண்டுமா?' என்று நினைக்காதீர்கள். இணையவங்கி என்பது நீங்கள் நினைக்கும் ஒரிஜினல் பேங்க் அக்கௌன்ட் என்பதல்ல. நீங்கள் வீட்டில் இருந்தபடியே நொடிபொழுதில் ஒரு இணையவங்கி கணக்கை தொடங்கி விடலாம். "என்னடா! எல்லாம் புரியாத புதிராகவே உள்ளதே!" என்று நினைக்கிறீர்களா? குழப்பம் தேவையில்லை. A to Z எல்லா விவரங்களும் கீழே உள்ளது

  • முதலில் இங்கே கிளிக் செய்து பேஸா இணையவங்கி முகவரிக்கு செல்லவும்.
  • பின், "Sign up now " என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
  • பின்பு, ஒரு திரை தோன்றும். உங்கள் நாட்டை தேர்வு செய்து விட்டு, பின்னர், "personal starter" என்பதை கிளிக் செய்துவிட்டு, "select" என்ற பட்டனை அழுத்தவும்.
  • இரண்டாவது படிவம் அதன்பின் தோன்றும். அதில் உங்கள் விவரங்களை நிரப்பி விட்டு, "next" பட்டனை கிளிக் செய்யவும். இறுதியாக, முன்றாம் திரை தோன்றும். அதில் உள்ள கட்டங்களை பூர்த்தி செய்யவும். முன்றாவது படிவத்தில் "Transaction Pin" என்ற கட்டத்தை நீங்கள் நிரப்ப வேண்டியதாக இருக்கும். Transaction Pin என்பது வெறும் இரண்டாவது கடவுச்சொல் (Secondary Password) போன்றதே. அந்த கட்டத்தில் நீங்கள் எதை (Password தவிர) வேண்டுமானாலும் என்ட்டர் செய்யலாம். Transaction Pin -ஐ நினைவில் வைத்து கொள்ள வேண்டும். எல்லாம் முடிந்தபின், Submit என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
  • நீங்கள் sign up செய்யும் போது, உங்கள் ஈமெயில் முகவரியை கொடுத்திருப்பீர்கள் அல்லவா? அந்த ஈமெயில் முகவரிக்கு payza ஒரு மெயில் அனுப்பும். அதில் உள்ள லின்கை கிளிக் செய்தால் உங்கள் அக்கௌன்ட் உடனடியாக ஆக்டிவேட் ஆகி விடும். உங்கள் payza அக்கௌன்ட் ரெடி. இதனையே இணையவங்கி கணக்கு என்றோம்.

கவனத்திற்கு!


மேலே கூறியுள்ளவற்றை செய்து முடித்துவிட்டீர்களா? இப்பொழுது இணையத்தளத்தில் எப்படி பணம் சம்பாதிப்பது என்பது குறித்து பார்க்கலாம்,  ஒன்றை மட்டும் நன்றாக நினைவில் வைத்து கொள்ளுங்கள். எக்காரணத்தை கொண்டும் ஒன்றுக்கு மேற்பட்ட அக்கௌன்ட்களை கீழே கூறப்பட்டுள்ள வெப்சைட்களில் தொடங்கி விடாதீர்கள். ஒரு கணினியை பயன்படுத்தி ஒவ்வொரு இணைய தளத்திலும் ஒரு அக்கௌன்ட் மட்டுமே தொடங்க வேண்டும். ஒரே கணினியை அல்லது இன்டர்நெட் இணைப்பை கொண்டு இரண்டு அல்லது மேற்பட்ட கணக்குகளை தொடங்கவே கூடாது. மீறி ஒன்றுக்கு மேற்பட்ட அக்கௌன்ட்களை தொடங்கினால் உங்களை அந்த வெப்சைடில் இருந்து வெளியேற்றி விடுவார்கள். அதற்கு பிறகு உங்களால் அந்த வெப்சைடில் நுழையக்கூட முடியாது. உங்கள் தம்பி, தங்கை, அண்ணன் என்று அவர்களுக்கும் ஒரு அக்கௌன்ட் தொடங்கிவிடலாம் என்று நினைத்து நீங்கள் ஏற்கனவே உங்கள் அக்கௌன்ட் தொடங்க பயன்படுத்திய அதே கம்ப்யூட்டர் மூலம் வேறொரு அக்கௌன்ட் தொடங்ககூடாது. எனவே, ஒரே ஒரு அக்கௌன்ட் மட்டுமே நீங்கள் வைத்திருக்க வேண்டும். ஒரே ஒரு அக்கௌன்டே உங்களுக்கு போதும்.


01. http://www.neobux.com/?r=ashokpriyan
02. http://www.fusebux.com/index.php?r=ashokpriyan
03. http://www.probux.com/?r=ashokpriyan
04. http://wad.ojooo.com/register.php?ref=ashokpriyan
05. http://www.clixsense.com/?6386681



No comments:

Post a Comment