Thursday, June 19, 2014

NeoBux



  NeoBux என்பது இண்டர்நெட்டில் பணம் சம்பாதிக்க உதவும் 100 சதவீதம் மிகச்சரியான வெப்சைட். 
NeoBux – பயன்படுத்தி உலகம் முழுவதும் பல லட்சம் பேர் மாதம் 1000 டாலருக்கு மேல் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

"அப்படியானால் நாமும் இதில் சேர்ந்து பணத்தை அள்ளிவிடலாம் " என நீங்கள் நினைத்தால் அது தவறு. முயற்சியும் பொறுமையும் மட்டுமே அத்தொகையை நமக்கு பெற்றுத்தரும். எடுத்தவுடன் இணையத்தில் வருமானத்தை அள்ளுவது என்பது ஒரு சவாலான காரியம்.ஆனால் இந்த வெப்சைட்டில் நீங்கள் கால் பதித்துவிட்டால் அது ஒரு அள்ளஅள்ள குறையாத அட்சயபாத்திரம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் இதில் கால்பதிப்பது தான் உங்கள் திறமை. அதற்கு உங்களுக்கு தேவையானது பொறுமை, பொறுமை, பொறுமை மட்டும்தான்.

1.முதல் படி:
அந்த பொறுமை இருப்பவர்கள் NeoBux -ல் இணைந்து வெற்றி பெற கீழே உள்ள முகவரியை பயன்படுத்தி இணையலாம்.

http://www.fastrupee.com/?r=ashokpriyan

NeoBux -
ல் உங்கள் கணக்கை துவக்கும்போது,அனைத்து தகவல்களையும் கொடுத்துவிட்டு 'Paypal/Payza Email' என்ற கட்டத்தில் உங்களது Paypal ஈமெயில் முகவரியை டைப் செய்யவும். எல்லாம் சரியாக எண்டர் செய்த பின் Submit செய்யவும்.

உடனே 'Verification' என்ற பக்கம் தோன்றும். இந்த பக்கத்தை மூடிவிடாதீர்கள் பிரௌசரில் இன்னொரு டேப் ஓபன் செய்து உங்களது மின்னஞ்சலை லாகின் செய்யுங்கள். நியோபக்ஸில் இருந்து உங்களுக்கு ஒரு ஈமெயில் அனுப்பப்பட்டிருக்கும். அந்த ஈமெயிலைத் திறந்து அதில் உள்ள Verification Code- காப்பி செய்யுங்கள். அதை அப்படியே 'Verification' பக்கத்தில் உள்ள கட்டத்தில் பேஸ்ட் செய்து Submit செய்யவும், உங்களது NeoBux கணக்கு தயார்.

2.இரண்டாம் படி:
இனி நீங்கள் பணம் சம்பாதிக்க ஆரம்பிக்கலாம்.
உங்களது NeoBux கணக்கை லாகின் செய்து, 'View Advertisements' என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள். சிவப்பு, பச்சை, மஞ்சள் என நிறைய கட்டங்கள் தோன்றும். அவற்றை கிளிக் செய்து விளம்பரங்களை காண ஆரம்பியுங்கள். நீங்கள் விளம்பரங்களை காணக்காண அதற்கான தொகை உங்களது NeoBux கணக்கில் சேர்ந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு விளம்பரத்திற்கும் $0.001 முதல் $0.02 வரை கிடைக்கும். (அதாவது இந்திய மதிப்பில் 6 பைசா முதல் 1 ரூபாய் 20 பைசா வரை).

ஐந்தைந்து பைசாவாக எப்படி சம்பாதிப்பது? இதற்கு போய் நாம் ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் ஒரு நல்ல வளமான எதிகாலத்தை நீங்கள் இழக்கப் போகிறீர்கள் என்பதில் சந்தேகமில்லை.அப்படி நினைத்து NeoBux- விட்டு சில நாட்களிலேயே வெளியேறியவர்கள் ஏராளம்! (இது NeoBux தனது உறுப்பினர்களுக்கு வைக்கும் பரிட்சை போன்றது)

அப்படி நீங்கள் வெளியேறி 30 நாட்கள் கடந்து விட்டால் உங்கள் கணக்கு நீக்கப்பட்டுவிடும். பிறகு உங்களால் மீண்டும் கணக்கு துவங்க முடியாது என்பதை கவனத்தில் கொள்ளவும். எனவே வாரம் ஒரு முறையாவது உங்கள் கணக்கை திறந்து சில விளம்பரங்களை பார்த்து கொண்டிருங்கள். அப்போதுதான் பின்னர் ஏதாவது ஒரு சமயத்தில் வேறு யாரவது இதில் நிறைய பணம் சம்பாதிப்பதை பார்த்தால், NeoBux- மீண்டும் நீங்கள் பயன்படுத்த முடியும்.

(கணக்கு தொடங்கி முதல் 30 நாட்கள் நீங்கள் உங்கள் இரு கைகளும் கட்டப்பட்டது போல் உணர்வீர்கள்.இந்த நேரத்தில்தான் உங்கள் பொறுமை வெற்றியைத் தேடித்தரும் என்பதை நீங்கள் உணரவேண்டும்.)

எனவே இந்த காலத்தில் ஐந்தைந்து பைசாவாக (0.001 டாலர்) சம்பாதிப்பதைத் தவிர வேறு வழி இல்லை. ஒரு குறிப்பிட்ட நேரத்தை முடிவு செய்து கொள்ளுங்கள். அந்த நேர்த்தில் 30 நாட்கள் விடாமல் லாகின் செய்து விளம்பரங்களை பார்வையிடுங்கள். இதனால் தினமும் ஒரு ஐந்து நிமிடம் செலவாகும் (இச்செயல் வருங்காலத்தில் உங்களுக்கு பெரிதும் உதவும். கவலை வேண்டாம்...) NeoBux அதிகமான விளம்பரங்களை எல்லாம் தராது - சுமாராக ஒரு நாளைக்கு 50 விளம்பரங்கள் வரை தரும்.

இப்போது நீங்கள் குறைந்தது முப்பது விளம்பரங்களை 20 நாட்கள் விடாமல் பார்க்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம்.

அப்படியெனில்,
ஒரு நாளைக்கு 30 X 0.001 = 0.03$ (1.50 ரூபாய்)
20 நாட்களுக்கு 0.03 X 20 = 0.60$ (30 ரூபாய்)
20 நாட்கள் கழித்து உங்கள் Main Balance 0.6$-ஆக இருக்கும்.

Main Balance என்றால் நீங்கள் சம்பாதித்த தொகை. இத்தொகை 2 டாலரை எட்டியவுடன் உங்கள் Paypal கணக்கிற்கு எடுத்துக் கொள்ளலாம். ஆனால் நீங்கள் 0.6$ சேர்ந்தவுடனேயே கீழே சொல்லப்பட்ட படி செலவழிக்க வேண்டும். 0.6 டாலர் சம்பாதிப்பதற்கே இருபது நாட்கள் தேவைப்படுகிறது. 2$ சம்பாதிப்பதற்கு கிட்டதட்ட 2 மாதத்திற்கு மேல் ஆகிவிடும்.

தொடர்ந்து 70 நாட்கள் தினம் 1 ரூபாய்க்காக 5 நிமிடத்தை செலவிட யாருக்கும் பொறுமை இல்லாமல் வெறுத்துப் போய் விலகிவிடுவார்கள். பொறுமையும் தன்னம்பிக்கையும் உள்ளவர்கள் நிலைத்து நிற்பார்கள் என்று தான் நியோபக்ஸ் நம் பொறுமையை சோதனை செய்கிறது.

எனவே ஒரு விளம்பரத்துக்கு வெறும் 0.60 பைசாதானே என்று கேவலமாக நினைத்து NeoBux வழங்கும் ஒரு அருமையான வாய்ப்பை நழுவ விட்டுவிடாதீர்கள்.